அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் ராணுவ வீரர்கள் தீவிர பயிற்சி!
Jul 3, 2025, 01:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் ராணுவ வீரர்கள் தீவிர பயிற்சி!

Web Desk by Web Desk
Apr 29, 2025, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் ராணுவ வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தென்சீனக்கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கொண்டாடுகிறது.

ஆனால் பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே உள்ளிட்ட நாடுகளும் அதற்கு உரிமை கோருகின்றன. இந்த விவகாரத்தால் அங்குச் செல்லும் பிலிப்பைன்ஸ் படகுகள் மீது சீன கடற்படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.

இதில் பிலிப்பைன்சுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது. அமெரிக்க ராணுவம் முதன்முறையாகக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் நிறுத்தி உள்ளது. தற்போது இரு நாட்டு ராணுவ வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: usஅமெரிக்காPhilippine military soldiers undergo intensive trainingபிலிப்பைன்ஸ்
ShareTweetSendShare
Previous Post

கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு திருவிழா : காவல்துறை தடை!

Next Post

ரூ.3.5 கோடிக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பல் கடிதம்!

Related News

எகிப்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் கப்பல் மூழ்கி விபத்து!

மெக்சிகோ : முதலையை திருமணம் செய்த மேயர்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை!

இந்தியாவின் ஆகாஷ்தீர் : புத்திசாலி அசுரன்- வாங்க துடிக்கும் பிரேசில்!

தமிழரின் புதிய முயற்சி : உருவாகும் புதிய Network தேசம் – உருமாறும் உலக வரைபடம்?

இந்தியா, சீனாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் புதிய மசோதா – அமெரிக்கா

Load More

அண்மைச் செய்திகள்

ராமநாதபுரம் அருகே மாற்றுத்திறனாளியை தாக்கிய சிறப்பு காவலர் பணியிடை நீக்கம்!

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

அஜித் குமார் தாக்கி கொல்லப்பட்டதற்கு விசிக கண்டனம் – திருமாவளவன்

கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!

மீஞ்சூரில் ஊக்க மருந்து பயன்படுத்திய உயிரிழந்த பாடி பில்டர்!

விருதுநகர் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டிய எஸ்பி – இபிஎஸ் கண்டனம்!

திருவண்ணாமலை : அரை மணி நேரத்திற்கு மேல் மழை – மக்கள் மகிழ்ச்சி!

ஐஸ்வர்யா ராயுடன் மணமுறிவு? : நடிகர் அபிஷேக் பச்சன் பதில்!

அஜித்குமார் கொலை வழக்கு : 2-வது நாளாக நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை!

போக்சோ வழக்குப்பதிவு செய்யாத காவல் ஆய்வாளர், காவல் பணிக்குத் தகுதியற்றவர் : உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies