சென்னையில் கட்டுமான பணிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!
Mar 15, 2026, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் கட்டுமான பணிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 30, 2025, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் மாமன்ற மாதாந்திர கூட்டத்தில், கட்டுமான பணிகள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், வழிகாட்டுதல்களை பின்பற்றாத கட்டடங்களுக்கு 30 ஆயிரம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 ஆயிரம் சதுரமீட்டருக்கு அதிகமான பரப்பளவு உள்ள தளங்களில் வழிகாட்டுதல் விதிகளை மீறினால் 5 லட்சம் ரூபாயும், ஐநூறுக்கு மேல் 20 ஆயிரம் சதுர மீட்டர் வரை பரப்பளவு கொண்ட தளங்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

300 முதல் 500 சதுரமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள தளங்களில் வழிகாட்டு விதிமீறலுக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நடுத்தர மற்றும் குறைந்த முக்கியத்துவம் கொண்ட வழிகாட்டுதல்களில் விதிமீறல்கள் ஏற்பட்டால் 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும் என்றும், தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடும் தளங்களின் கட்டுமான நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags: Chennaichennai corporationconstruction work guidelines
ShareTweetSendShare
Previous Post

வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவித்தார் நிதிஷ் குமார்!

Next Post

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies