ஐபிஎல் கிரிக்கெட்டில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷிக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையைப் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரரான 14 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில், 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையைப் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.