டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், சூப்பர் பிரீமியம் அப்பாச்சி RR 310 ஐ புதிய அவதாரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பைக்கில் OBD-2B விதிமுறைகளுடன் அப்டேட்டட் எஞ்சினை பயன்படுத்தியுள்ளது. இது பைக்கின் செயல்திறனை முன்பை விட இன்னும் மேம்படுத்தியுள்ளதாக நிறுவனம் கூறுகிறது.
இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்போது 2 லய்சத்து 77 ஆயிரத்து 999 இல் தொடங்கி 2 லட்சத்து 99 ஆயிரம் 999 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன் புதிய அடிப்படை மாடல் கடந்த ஆண்டின் மாடலை விட 4 ஆயிரத்து 999 ரூபாய் அதிகரித்துள்ளது.