ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய மொபைலான 13T சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஒன்பிளஸின் இந்த புதிய ஃபிளாக்ஷிப் மாடல் சாம்சங்கின் Galaxy S25, கூகுளின் Pixel 9 அல்லது ஆப்பிளின் iPhone 16 உள்ளிட்ட மாடல்களுடன் போட்டியிடக்கூடிய ஒரு சிறிய பிரீமியம் தொலைபேசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நிறுவனம் இந்த மொபைலில் வேகமாக சார்ஜ் ஆகும் பேட்டரியையும், வித்தியாசமான வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இதன் விலை 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.