விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!
Nov 2, 2026, 11:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 19, 2026, 04:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தூத்துக்குடியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டதால் மாணவியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

விளாத்திகுளம் அடுத்த வேடநத்தத்தில் கடந்த 10 ஆம் தேதி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். தொடர்ந்து மாணவியின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

வழக்கில் குற்றவாளியை கைது செய்தால் மட்டுமே மாணவியின் உடலை வாங்குவோம் என பெற்றோர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வழக்கு தொடர்பாக தர்ம முனீஸ்வரன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

இதனால் மாணவியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி நாளை காலை 11 மணிக்கு மாணவியின் உடலை பெற்று அடக்கம் செய்ய இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

Tags: hoothukudi Government Hospital.ThoothukudiVilathikulam.student sexual assault caseVedanatham
Share
Tweet
SendShare
Previous Post

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

Next Post

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

Related News

சென்னையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் – மதுப்பிரியர்கள் சாலை மறியல்!

இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி பேரம் – அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு!

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி – எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசின் செயல்பாடுகளில் மக்கள் பங்களிப்பு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

முரசு புயல் பாதிப்பு – தமிழக முதல்வரிடம் உதவி கோரினார் ஆந்திர முதல்வர்!

ஆந்திராவில் இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது முரசு புயல் – சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில், முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன், சீருடையில் பங்கேற்றார்.

அரசியலுக்காகவே இலவசங்கள் வழங்கப்படுகின்றன; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

பேனர் வைப்பதில் தகராறு;விசிக பிரமுகர் வெட்டிக் கொலை

ஷேக் ஹசீனா தப்பிய வீடியோவை எடுத்த வங்கதேச விமானப்படை அதிகாரி மர்ம மரணம் : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் தேர்தல் ; பெரும்பான்மை பெறாத கட்சிகள்; அடுத்து என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் வன்முறை – வாகனங்களுக்கு தீ வைப்பு. பதற்றம்!

தமிழ்நாடு தினம் – பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

பெண்கள், குழந்தைகள் தொடர்பான குற்ற வழக்குகளை விசாரிக்க 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் – முதல்வர் விஜய் உத்தரவு!

மகாகவி பாரதியார் பிறந்தநாள் – மியான்மரில் உற்சாக கொண்டாட்டம்!

4 நாட்கள் விடுமுறையுடன் தீபாவளி போனஸ் – ராயல் என்ஃபீல்டு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies