அட்சய திருதியை : தங்கம் வாங்க குவிந்த பொதுமக்கள்!
Mar 15, 2026, 06:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அட்சய திருதியை : தங்கம் வாங்க குவிந்த பொதுமக்கள்!

Murugesan M by Murugesan M
Apr 30, 2025, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தங்கத்தின் விலை அதிகமாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதற்காக நகைகளை வாங்குவதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அட்சய திருதியை முன்னிட்டு கோவையில் உள்ள நகைக் கடைகளில் வியாபாரம் சூடுபிடித்தது. காலை 6 மணிக்கே கடைகளைத் திறந்த உரிமையாளர்கள், தங்க நகை விற்பனைக்குச் சலுகைகளையும் அறிவித்தனர்.

அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பதால், நகை வாங்க வந்திருப்பதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கூட்டம் குறைவாக இருப்பதால்  வேண்டிய நகைகளைப் பொறுமையாகத் தேர்வு செய்ய முடிந்ததாகவும் கூறியுள்ளனர்.

தங்கத்தின் விலை அதிகமாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதற்காக நகைகளை வாங்குவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, வாடிக்கையாளர்களைக் கவரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளதாக நகைக்கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்து வரும் நிலையில், தங்கத்தினை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

Tags: அட்சய திருதியைAkshaya Tritiya: Public throngs to buy goldதங்கம்
ShareTweetSendShare
Previous Post

கட்டுமான பணிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சென்னை மாநகராட்சி!

Next Post

அட்சய திருதியை – உப்பு , மஞ்சளை வைத்து பூஜிக்கும் மக்கள்!

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies