சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ருந்த முகாம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதல் நீடித்து வருகிறது.
போருக்கு அஞ்சி அண்டை நாடுகளான சாட், எகிப்து ஆகிய நாடுகளுக்கு 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புலம் பெயர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், அடிக்கடி கூடாரங்கள் அமைத்து மக்கள் தங்கியிருக்கும் முகாம்களில் ட்ரோன் தாக்குதலும் நடத்தப்படுகிறது.