ஐபிஎல் 18ஆவது சீசன் முடிந்தப் பிறகு, இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.
2007-ம் ஆண்டில் இந்திய அணி, கடைசியாக இங்கிலாந்து மண்ணில் வென்றது. இந்த நிலையில், வரவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணி வீரர்களை பிசிசிஐ சல்லடை போட்டுத் தேர்ந்தெடுத்து வருவதாகவும், ரோகித் சர்மா கேப்டனாகவும், சாய் சுதர்சன் மாற்று வீரராகவும் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.