தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து மத துறவியான சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் இந்து துறவி கைது செய்யப்படுவது மற்றும் இந்துக்களின் உரிமை பறிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தது.
இதுதொடர்பாக இந்து மத துறவியான சின்மோய் கிருஷ்ணா தாஸ் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆறு மாதங்களுக்குப் பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கி வங்கதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.