சூரியின் மாமன் படத்தின் டிரெய்லர் ரிலீஸ்!
Aug 25, 2025, 11:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

சூரியின் மாமன் படத்தின் டிரெய்லர் ரிலீஸ்!

Web Desk by Web Desk
May 2, 2025, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சூரி நடித்துள்ள மாமன் படத்தின் டிரெய்லர் ரிலீஸாகியுள்ளது. கருடன் படத்திற்குப் பிறகு நடிகர் சூரி, ‘விலங்கு’ இணையத் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாமன் படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுப்பூர்வமாகப் பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது. இப்படம் மே 16ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

Tags: cinema newsTrailer release of Soori's Mamaசூரியின் மாமன் படத்தின் டிரெய்லர்
ShareTweetSendShare
Previous Post

கள்ளநோட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த விசிக முன்னாள் நிர்வாகி கைது!

Next Post

திருப்பூர் : கடன் தொகையை செலுத்தாததால், 7 வீடுகளுக்கு வைத்த தனியார் நிதி நிறுவனம்!

Related News

கூவத்தூர் அனிருத் இசை நிகழ்ச்சி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசோக் செல்வனின் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!

கார்த்திக்கு வில்லனாகும் ஜீவா?

22 ஆண்டுகளுக்கு பிறகு மகன் காளிதாஸுடன் நடிக்கும் ஜெயராம்!

குற்றம் புதிது படத்தின் டிரெய்லர் வெளியீடு!

5 நாட்களில் ரூ.300 கோடி வசூலித்த வார் 2 திரைப்படம்!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவுக்கு இந்தியா பதிலடி : அருணாச்சல பிரதேசத்தில் அணை கட்டும் பணி தீவிரம்!

கருப்புப் பட்டியலுக்குள்தள்ளப்படும் அபாயம் : சட்டவிரோத பரிவர்த்தனை சிக்கலில் பாகிஸ்தான்!

5ம் தலைமுறை போர் விமானம் : பிரான்ஸ் உடன் கைகோர்க்கும் இந்தியாவின் DRDO!

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு : முன்கூட்டியே எச்சரித்த இந்தியா – நல்லெண்ணத்தின் அடையாளம்!

மிஷன் சுதர்சன் சக்ரா முதல் வெற்றி : மொத்த நாட்டுக்கும் ஒரே பாதுகாப்பு கவசம்!

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

விடைபெற்றார் ‘THE WALL 2.O’!

டிஜிபி நியமனத்தில் குளறுபடி : அதிகரிக்கும் அரசியல் தலையீட்டால்!

இந்தியாவின் தனித்துவமான வான் பாதுகாப்பு அமைப்பு : எதிரி ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பணம்!

இணையத்தில் வெடித்த விவாதம் : உண்மையான அமுல் கேர்ள் யார்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies