2-வது திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மேக்னா ராஜ்!
Oct 22, 2025, 04:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

2-வது திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மேக்னா ராஜ்!

Web Desk by Web Desk
May 2, 2025, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான மேக்னா ராஜ் தனது 2-வது திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இவர் நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தபோது கடந்த 2020-ம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் உயிரிழந்தார்.

இளம்வயதிலேயே கணவரை இழந்த மேக்னா ராஜ் 2-வது திருமணம் செய்து கொள்ளப்போவதாக வதந்திகள் வலம் வந்தன.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் சிரஞ்சீவி சர்ஜாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை மேக்னா ராஜ் பகிர்ந்துள்ளார்.

அதில் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீயே எனக்கு வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: cinema newsMeghna Raj puts an end to the rumors of a second marriageமேக்னா ராஜ்நடிகை மேக்னா ராஜ்
ShareTweetSendShare
Previous Post

திருப்பூர் : கடன் தொகையை செலுத்தாததால், 7 வீடுகளுக்கு வைத்த தனியார் நிதி நிறுவனம்!

Next Post

திருவள்ளூர் : கிராமசபை கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்த கிராம மக்கள்!

Related News

காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் தமிழக வசூல் விவரம் வெளியீடு!

ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் : ரஜினிகாந்த்

அண்ணாமலைக்கு தனுஷ் நன்றி!

மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர்!

மீரா மிதுன் மீதான பிடிவாரண்ட் ரத்து!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

வைகை ஆற்றில் அணு குண்டு ரக பட்டாசுகளை பெட்ரோல் ஊற்றி வெடித்த இளைஞர்கள்

திருவண்ணாமலை : மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு!

கபாலா நடைமுறையை முடிவுக்கு கொண்டு வந்த சவுதி அரேபியா!

இந்தியா மீது உலக வர்த்தக அமைப்பில் சீனா புகார்!

முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டுக்கிறார் – நயினார் நாகேந்திரன்

சபரிமலை ஐயப்பனை தரிசித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

டி.கே.சிவக்குமாரை சந்தித்த தொழிலதிபர் கிரண் மஜும்தார் ஷா!

புதுக்கோட்டை உழவர் சந்தையை சூழ்ந்த மழைநீர் – விவசாயிகள், பொதுமக்கள் அவதி!

மோடியுடன் வர்த்தக பிரச்னைகள் குறித்து பேசினேன் – டிரம்ப்

ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies