புதுச்சேரியில் பிளாஸ்டிக்-கை தவிர்க்க 1330 மஞ்சப்பைகளை பிடித்து விழிப்புணர்வு!
Mar 15, 2026, 06:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புதுச்சேரியில் பிளாஸ்டிக்-கை தவிர்க்க 1330 மஞ்சப்பைகளை பிடித்து விழிப்புணர்வு!

Murugesan M by Murugesan M
May 2, 2025, 02:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் பிளாஸ்டிக்-கை தவிர்க்கும் வகையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆயிரத்து 330 மஞ்சப்பைகளைப் பிடித்து தன்னார்வலர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.

புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக்கை தவிர்த்து மஞ்சப்பையைப் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

காமராஜர் சதுக்கத்தில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் கையில் மஞ்சப்பை பிடித்துக் கொண்டு பேரணியாகக் கடற்கரைச் சாலையில் சென்றனர்.

சுமார் 225 அடி தூரத்திற்கு ஆயிரத்து 330 மஞ்சப்பைகளைப் பிடித்தபடி நின்று விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சியின் ட்ரோன் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags: Awareness was raised by collecting 1330 yellow bags to avoid plastic bags on the Puducherry coastal roadவிழிப்புணர்வு
ShareTweetSendShare
Previous Post

மும்பை அணியின் விக்னேஷ் புத்தூர் காயம் காரணமாக விலகல்!

Next Post

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து மேக்ஸ்வெல் விலகல்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies