திருப்பூர் : காலி இடத்தில் கிடந்த பெண்ணின் சடலம்!
Mar 16, 2026, 02:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் : காலி இடத்தில் கிடந்த பெண்ணின் சடலம்!

Murugesan M by Murugesan M
May 2, 2025, 03:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரில் செவிலியராக பணிபுரியும் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால்  அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், பூம்புகார் நகரில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் பெண்ணின் உடலைக் கைப்பற்றி  திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்த பெண் தனியார் பல் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த சித்ரா என்பதும், அவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

மேலும், மனைவி சித்ராவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, கணவர் ராஜேஷ் கண்ணா அவரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றதும் போலீசாருக்கு தெரியவந்தது.

தொடர் விசாரணையில் மதுரை அலங்காநல்லூரில் ராஜேஷ் கண்ணா தனது இரு குழந்தைகளுடன் பதுங்கியிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதனடிப்படையில் அங்குச் சென்ற போலீசார் ராஜேஷ் கண்ணாவைக் கைது செய்து திருப்பூருக்கு அழைத்துச் சென்றனர்.

Tags: திருப்பூர்Tiruppur: Body of a woman found in a vacant lot
ShareTweetSendShare
Previous Post

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் : போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி!

Next Post

திருச்சி : வாய்க்காலில் கழிவுநீர், குப்பைகள் கலந்து சாக்கடை நீராக மாறிய அவலம்!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies