முதல் பட்டினப்பிரவேசம் மேற்கொண்ட சங்கர மடத்தின் 71-வது மடாதிபதி!
Sep 30, 2025, 05:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதல் பட்டினப்பிரவேசம் மேற்கொண்ட சங்கர மடத்தின் 71-வது மடாதிபதி!

Web Desk by Web Desk
May 2, 2025, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவரது முதல் பட்டினப்பிரவேசத்தை மேற்கொண்டார்.

காஞ்சிபுரத்தில் உள்ள பழம்பெரும் காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

காமாட்சி அம்மன் கோயிலில் இவருக்கு 70-வது மடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சந்நியாச தீக்‌ஷை வழங்கினார்.

தொடர்ந்து காஞ்சி சங்கர மடத்தில் சிறப்புப் பூஜைகள் மற்றும் ஆராதனையில் அவர் ஈடுபட்டார். இந்நிலையில், சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவரது முதல் பட்டினபிரவேசத்தை மேற்கொண்டார்.

சங்கர மடத்திலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுள்ள மகா பெரியவர் கோயிலுக்கு அவர் நடந்து சென்றார். சங்கர மடத்தின் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் புடைசூழ முக்கிய வீதிகள் வழியாக அவர் பட்டினபிரவேசம் மேற்கொண்டார்.

Tags: காஞ்சிபுரம்The 71st abbot of the Sankara Matha who made his first pilgrimage to the city
ShareTweetSendShare
Previous Post

8 நகரங்களில் அறிமுகமாகும் Aera எலெக்ட்ரிக் பைக்!

Next Post

Tiguan R-Line மாடலை ரூ.49 லட்சத்தில் அறிமுகப்படுத்திய வோக்ஸ்வேகன்!

Related News

பொறி வைத்து பிடித்த போலீசார் – ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டிய ஹவாரியாஸ்!

முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் : அண்ணாமலை

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு!

தங்க தமிழ்ச்செல்வனை முற்றுகையிட்ட பாஜகவினர்!

திருவண்ணாமலை அருகே சகோதரியின் கண்முன்னே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள்!

சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும் – தவெக தலைவர் விஜய்

Load More

அண்மைச் செய்திகள்

ஒழுக்கக்கேடு என கூறி இணையத்தை முடக்கிய தாலிபான்கள் : ஆப்கானிஸ்தானில் ஸ்தம்பித்த அத்தியாவசிய சேவை!

ஆஸி. கேப்டனாக உயர்ந்த ஆதரவற்ற குழந்தை : லிசா கார்ப்ரினியின் பிரமிப்பூட்டும் வரலாறு!

நவீன ஏவுகணைகள் 3ஆம் உலகப் போருக்கு வித்திடுமா? – எச்சரிக்கும் நிபுணர்கள்!

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

பழங்குடியினர் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி!

பாகிஸ்தானின் பி டீம் காங்கிரஸ் – பிரதீப் பண்டாரி

ப.சிதம்பரத்திற்கு பதிலடி கொடுத்த பாஜக!

கனடாவில் ஆறு மணி நேரம் போராடி திமிங்கலத்தை மீட்ட குழுவினர்!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : நினைவு அஞ்சல் தலை, நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

மோஷின் நக்வி விலகியிருக்க வேண்டும் – இந்தியா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies