வாக்காளர் பட்டியலில் சில முக்கிய திருத்தங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது.
வாக்காளர் பட்டியலின் துல்லியத்தை மேம்படுத்தவும், சேவைகளைச் சீரமைக்கவும் இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இறந்த வாக்காளர்களைப் பட்டியலில் இருந்து நீக்குவது, பூத் ஸ்லிப் வடிவமைப்பு உள்ளிட்ட 3 முக்கிய திருத்தங்களை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.