டி20 கிரிக்கெட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி டிரென்ட் போல்ட் சாதனை படைத்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட், ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய போல்ட், 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றி டிரென்ட் போல்ட் சாதனை படைத்துள்ளார்.