நடிகர் அர்ஜுன் தாஸுக்கு சிறந்த நடிகருக்கான விருது!
Aug 28, 2025, 01:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

நடிகர் அர்ஜுன் தாஸுக்கு சிறந்த நடிகருக்கான விருது!

Web Desk by Web Desk
May 2, 2025, 05:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘ரசவாதி’ திரைப்படத்தில் நடித்த நடிகர் அர்ஜுன் தாஸுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கைதி’ திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான அர்ஜுன் தாஸ், ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ ஆகிய திரைப்படங்களிலும் வில்லனாக நடித்தார்.

தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திலும் இவர் வில்லனாக நடித்துள்ளார்.

இந்நிலையில், ‘ரசவாதி’ படத்தில் நடித்ததற்காக நடிகர் அர்ஜுன் தாஸுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் நடக்கவுள்ள தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் அவர் இந்த விருதைப் பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: cinema newsActor Arjun Das wins the Best Actor awardநடிகர் அர்ஜுன் தாஸுக்கு விருதுரசவாதி
ShareTweetSendShare
Previous Post

செனாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – திறக்கப்பட்ட சலால் அணை!

Next Post

டெல்லி : வெளுத்து வாங்கிய கனமழையால் மக்கள் மகிழ்ச்சி!

Related News

சேலத்தில் மீண்டும் பிரம்மாண்டமான திரைப்பட ஸ்டுடியோ!

நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு – மலையாள திரையுலகில் பரபரப்பு!

மலையாளத் திரையுலகில் கால் பதித்த மோனாலிசா!

புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகர் ரவி மோகன்!

Health Insurance நிறுவனத்தின் முகவர்களுக்காக கூலி படம் ஒளிபரப்பு!

நடிகை ஸ்ரீதேவியின் சொத்து விவகாரம் : 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய துப்பாக்கிச்சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற அனீஷ்!

சிவகங்கை : சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞர் – மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்!

தமிழக வெற்றிக்கழகம் திமுகவின் ஏ டீம் – அர்ஜூன் சம்பத்

உக்ரைனில் மீண்டும் தாக்குதல் நடத்திய ரஷ்யா!

மகாராஷ்டிராவில் 4 நக்சல்கள் சுட்டுக் கொலை : பாதுகாப்பு படையினர் அதிரடி!

சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

காசா : மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் – இந்தியா கண்டனம்

அமெரிக்க வரி விதிப்பு : 500 கோடி மதிப்பிலான 35 லட்சம் பனியன் ஆடைகள் தேக்கம் – ஏற்றுமதியாளர்கள் வேதனை!

100 நாள் வேலை மானியம் எங்களுக்கும் வேண்டும் – நெல் விவசாயிகள் கோரிக்கை!

அரிய வகை காந்தங்களை வழங்காவிட்டால் 200% வரி – டிரம்ப் மிரட்டல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies