அவிநாசிலிங்கேசுவரர் கோயில் சித்திரை தேர்த்திருவிழா : பஞ்சமூர்த்திகள் முன்பு 63 நாயன்மார்களும் காட்சியளிக்கும் வைபவம்!
Oct 17, 2026, 03:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அவிநாசிலிங்கேசுவரர் கோயில் சித்திரை தேர்த்திருவிழா : பஞ்சமூர்த்திகள் முன்பு 63 நாயன்மார்களும் காட்சியளிக்கும் வைபவம்!

Murugesan M by Murugesan M
May 6, 2025, 11:53 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அவிநாசிலிங்கேசுவரர் கோயில் சித்திரை தேர்த்திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில் பஞ்சமூர்த்திகள் முன்பு 63 நாயன்மார்களும் காட்சியளிக்கும் வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியில் உள்ள அவிநாசிலிங்கேசுவரர் கோயில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து, நாள்தோறும் சிவபெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

இந்நிலையில், சித்திரை தேர்த்திருவிழாவின் 5ஆம் நாள் நிகழ்ச்சியில் பஞ்சமூர்த்திகள் முன்பு 63 நாயன்மார்களுக்குக் காட்சியளிக்கும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

63 நாயன்மார்களும் சிறப்பு  அலங்காரத்தில் வாகனங்களில் எழுந்தருளி பஞ்சமூர்த்திகள் முன்பு காட்சியளித்தனர். இதனை அடுத்து சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags: Avinashilingeswarar Temple Chithirai Therthi Festival: A celebration where all 63 Nayanmars appear before the Panchamurthysசித்திரை தேர்த்திருவிழாஅவிநாசிலிங்கேசுவரர் கோயில்
Share
Tweet
SendShare
Previous Post

எர்டிகா எம்பிவியின் விலையை உயர்த்திய மாருதி!

Next Post

சாம்பியன் பட்டம் வென்றார் கேஸ்பர் ரூட்!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies