பொறியியல் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு நாளை தொடக்கம்!
Jul 17, 2026, 02:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொறியியல் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு நாளை தொடக்கம்!

Murugesan M by Murugesan M
May 6, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொறியியல் படிப்புகளில் சேர நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து 8 லட்சத்து75 ஆயிரம் மாணவ-மாணவிகள்
தேர்வெழுதினர்.

இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 9-ம் தேதி வெளியாகவுள்ளது.   இதற்கிடையே, பொறியியல் படிப்புகளில் சேர, நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடங்க உள்ளதாகத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

விண்ணப்ப பதிவை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தொடங்கி வைக்கவுள்ள நிலையில், இணையம் மூலமாக மட்டுமே மாணவர்கள் விண்ணப்பப் பதிவை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Engineering student admission application registration begins tomorrowபொறியியல் மாணவர் சேர்க்கைதொழில்நுட்பக் கல்வி இயக்ககம்
ShareTweetSendShare
Previous Post

21 உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு!

Next Post

மினி ஆம்புலன்ஸ்களுக்கு மவுசு : கட்டணம் குறைவு மக்கள் வரவேற்பு!

Related News

ஊழல் புகாரில் சிக்கினால் பதவி பறிக்கப்படும்; முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்; நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் – இபிஎஸ் நடவடிக்கை!

தமிழகத்தில் செயற்கை நிறமிகள் கலந்த கலர் அப்பளம் விற்பனை செய்ய தடை!

அமைச்சர் ஆதவ் V/S அன்புமணி – ஏன் திடீர் மோதல்?

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முக்கிய ஆவணங்கள் கசிந்த விவகாரம் – மத்திய அரசு விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

முறிந்த ஒப்பந்தத்தால் உக்கிரமடையும் ஈரான் போர் : மத்தியஸ்தராக செயல்பட்ட பாகிஸ்தான் முகத்தில் கரி – சிறப்பு தொகுப்பு!

ஈரானில் உருவாகும் புதிய அதிகார மையம் : களமிறங்கும் கமேனி பேரன் – சிறப்பு தொகுப்பு!

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வருவதை மாநில அரசு தடுக்கக்கூடாது – உச்சநீதிமன்றம்

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக சுற்றித்திரிந்த அமெரிக்கர் நேபாள எல்லையில் சிறைப்பிடிப்பு – சதித்திட்டம் முறியடிப்பு? : சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

செங்கல்பட்டு அருகே லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்றத் தலைவர் கைது!

பழனி கோயில் நில பத்திரப்பதிவு ரத்து – மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓசூரில் சட்ட விரோதமாக தங்கியருந்த வங்க தேசத்தினர் 73 பேர் சுற்றி வளைப்பு!

முல்லை பெரியாரில் கழிவு நீர் கலக்கும் விவகாரம் : கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு!

செமிகண்டக்டர் துறை வளர்ச்சிக்காக ரூ. 1,27,500 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies