கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்!
Jul 31, 2025, 06:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்!

Web Desk by Web Desk
May 6, 2025, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்..

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் முன்னால் வளர்ப்பு மகன் சுதாகரன், அவரது முன்னாள் பாதுகாப்பு அதிகாரி வீரப்பெருமாள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த சயானிடம் கடந்த மாதம் சிபிசிஐடி விசாரணை நடத்தியது.

இதன் தொடர்ச்சியாக,  ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், வழக்கு தொடர்பாகக் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பூங்குன்றன் நேரில் ஆஜரானார். இந்த விசாரணையில் பல முக்கிய தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Kodanad murder and robbery case: Former Chief Minister Jayalalithaa's aide Poongundran appears at the CBCID officeகோடநாடு கொலைகொள்ளை வழக்கு
ShareTweetSendShare
Previous Post

வரலாற்று சாதனை படைத்த பேட் கம்மின்ஸ்!

Next Post

பாஜக பெண் பிரமுகர் வெட்டி கொலை : 3 பேர் சரண்!

Related News

திருப்பூர் : தனியார் பள்ளியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – பெற்றோர்கள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்!

தஞ்சை : வயிற்றில் தண்ணீர் பாக்கெட்டுடன் விவசாயிகள் போராட்டம்!

வீரபாண்டியில் மது போதையில் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மூவர் கைது!

சென்னை பல்கலைக்கழக அலுவலர்கள் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம்!

தென்னிந்திய பகுதிகளுக்கான ராணுவ தளபதி பொறுப்பேற்பு!

பெரியபாளையம் அருகே வயலில் இறங்கி அன்புமணி போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

SAARC-க்கு மாற்றாக புதிய அமைப்பு? – வலை வீசும் சீனா, பாகிஸ்தான் – பிடி கொடுக்காத வங்கதேசம்!

பாகிஸ்தான் பக்கம் சாயும் அமெரிக்கா : ட்ரம்ப் குடும்ப வர்த்தகமே திடீர் பாசத்துக்கு காரணம்?

ரூ.8 லட்சத்திற்கு ஏலம் போன மைக்கேல் சாக்சனின் சாக்ஸ்!

பரம் சுந்தரி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை!

ஜெர்மனி : 12 குரங்குகளை சுட்டுக்கொன்ற மிருகக்காட்சி சாலை நிர்வாகம் -சமூக ஆர்வலர்கள் போராட்டம்!

இந்தோனேசியா : களைகட்டிய சர்வதேச பட்டம் விடும் திருவிழா!

தாய்லாந்து : பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து – 9 பேர் பலி!

ஆஸ்திரேலியா : விண்ணில் ஏவப்பட்ட 14 வினாடிகளில் வெடித்து சிதறிய ராக்கெட்!

சவுதி அரேபியா : திடீரென உடைந்த ராட்டினம் – 23 பேர் காயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies