பாஜக பெண் பிரமுகர் வெட்டி கொலை : 3 பேர் சரண்!
Oct 27, 2026, 04:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக பெண் பிரமுகர் வெட்டி கொலை : 3 பேர் சரண்!

Murugesan M by Murugesan M
May 6, 2025, 05:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் சரணடைந்தனர்.

மதுரையைச் சேர்ந்த பாஜக பிரமுகரான சரண்யா என்பவர், பாலன் என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டு தஞ்சை மாவட்டம் உதயசூரியபுரத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில் சரண்யா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடியது.

சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சரண்யாவை கொலை செய்ததாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 3 பேர் சரணடைந்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சரண்யாவின் கணவர் பாலனின் முதல் மனைவிக்குப் பிறந்த கபிலன், தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. சொத்து தகராறு காரணமாகக் கொலை செய்ததும் சரண்யாவின் 2-வது கணவர் பாலன் கொலை சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் அம்பலமாகியுள்ளது.

Tags: தஞ்சை மாவட்டம்பாஜக பெண் பிரமுகர் கொலைபட்டுக்கோட்டைBJP female leader hacked to death: 3 people surrender
Share
Tweet
SendShare
Previous Post

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்!

Next Post

பாஜக பெண் நிர்வாகி கொலை செய்யப்பட்டதற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Related News

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies