திருவண்ணாமலை : இருசக்கர வாகனத்தில் சென்ற திமுக பிரமுகர் வெட்டி கொலை!
May 9, 2025, 07:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவண்ணாமலை : இருசக்கர வாகனத்தில் சென்ற திமுக பிரமுகர் வெட்டி கொலை!

Web Desk by Web Desk
May 9, 2025, 11:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலையில் முன்விரோதம் காரணமாக திமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகேயுள்ள க்கம்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் திருமலை. திமுக பிரமுகரான இவரது மனைவி முன்னாள் ஊராட்சிமன்ற தலைவராகப் பொறுப்பு வகித்தவர்.

இவர்களுக்குக் குமரன் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ள நிலையில், திருமலைக்கு அவரது உறவினருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கனிமவள வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, திருமலை தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது சோழவரம் அருகே திருமலையை பின் தொடர்ந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற கும்பல், அவரை பின்னாலிருந்து அரிவாளால் கழுத்தில் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றனர்.

இதில் நிலை தடுமாறி விழுந்த திருமலை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த தூசி போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

Tags: திருவண்ணாமலைTiruvannamalai: DMK leader on a two-wheeler hacked to deathதிமுக பிரமுகர் வெட்டி கொலை
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநில நகரங்களை குறி வைத்து பாக். தாக்குதல் – வானிலேயே இடைமறித்து பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!

Next Post

வெகு விமரிசையாக நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் தேரோட்டம்!

Related News

இந்திய ராணுவத்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது  – திருமாவளவன்

மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்!

சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஆபரணத் தங்கம் – சவரனுக்கு ரூ.920 குறைவு!

சேலம் : கூட்டத்தை கலைப்பது குறித்து போலீசாருக்கு சிறப்பு பயிற்சிகள்!

மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக். ராணுவம் தாக்குதல் – சோஃபியா குரேஷி

இந்திய தாக்குதலில் பாக். ராணுவத்திற்கு சேதம் : விக்ரம் மிஸ்ரி

ராணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம்!

ராணுவ நடவடிக்கைகளை இரவு முழுவதும் கண்காணித்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு – வீடியோ வெளியீடு!

ஏடிஎம்கள் அனைத்தும் இயங்குகின்றன : எஸ்பிஐ

36 இடங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் : விங் கமாண்டர் வியோமிகா சிங் 

பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இருக்காது : இந்தியன் ஆயில் நிறுவனம்

ட்ரோன்கள் இந்திய வான் தடுப்பு அமைப்புகள் மூலம் அழிப்பு : கர்னல் சோபியா குரேஷி

காஷ்மீரில் குருத்வாரா மீது நடந்த தாக்குதலை இந்தியா தான் நடத்தியதாக பாகிஸ்தான் கூறியது ஏமாற்று வேலை : விக்ரம் மிஸ்ரி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies