போர் பதற்றத்திற்கு மத்தியில் கோதுமை, அரிசி உள்ளிட்ட தானியங்கள் போதுமான அளவு இருப்பு உள்ளதாக, மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங்ச வுகான் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு பேசிய அவர், பயங்கரவாதிகளைக் குறிவைத்து மட்டுமே இந்தியா தாக்குதல் நடத்தியதாகக் கூறினார்.
மேலும், போர் பதற்றம் நிலவும் நிலையில், கோதுமை, அரிசி உள்ளிட்ட தானியங்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார்.