பாகிஸ்தான் அனுப்பிய நூற்றுக்கணக்கான ட்ரோன்களை இந்திய வான் தடுப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாக கர்னல் சோபியா குரேஷி தெரிவித்துள்ளார்.
மேலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் அனுப்பிய 300 முதல் 400 ட்ரோன்களை இந்தியா, வானிலேயே தாக்கி அழித்ததாகவும் கர்னல் சோபியா குரேஷி தெரிவித்துள்ளார்.