இந்தியாவின் 36 இடங்களை குறிவைத்து 400-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை பாகிஸ்தான் அனுப்பியதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.
மேலும்”ஏர்-பஸ் 320 ரக பயணிகள் விமானத்தை கேடயமாகப் பயன்படுத்தி இந்திய வான்வழியில் ட்ரோன்களை பாகிஸ்தான் அனுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.
உரி, பூஞ்ச், அக்னூர், உத்தம்பூர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் ட்ரோன்களை அனுப்பி பாகிஸ்தான் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டதாகவும் விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.