போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு உக்ரைனுக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.
போர் நிறுத்தத்தை 30 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமென ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள புதின், 15ம் தேதிக்குள் பேச்சுவார்த்தைக்கு வருமாறும், பேச்சுவார்த்தை துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.