சேலத்தில் இரவு நேரத்தில் 2 இளைஞர்கள் இருசக்கர வாகனங்களைத் திருடிச் சென்ற சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.
ஐந்து ரோட்டில் உள்ள வணிக வளாகம் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்களை இரு இளைஞர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து புகாரளிக்கப்பட்ட நிலையத்தில் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.