காசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் பொதுமக்களில் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேல், ஹமாஸ் போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட இதுவரை 52 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.