குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட நடிகர் விநாயகன் கைது!
May 12, 2025, 11:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட நடிகர் விநாயகன் கைது!

Web Desk by Web Desk
May 11, 2025, 02:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மலையாள நடிகர் விநாயகன் மீண்டும் குடி போதையில் ரகளையில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே பிரபல இயக்குனர் இயக்கத்தில் புதிய படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த படத்தில் நடிகர்கள் ஜெய சூர்யா, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்து கொல்லத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்குச் சென்ற விநாயகன் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டார். இதனால் அவரை கைது செய்த போலீசார், பின்னர் அவரை ஜாமினில் விடுவித்தனர்.

Tags: cinema newsActor Vinayagan arrested for drunken brawlநடிகர் விநாயகன் கைது
ShareTweetSendShare
Previous Post

திருச்செங்கோடு பெருமாள் மலை இளைய பெருமாள்  சுவாமி கோயில் சித்திரை தேர் திருவிழா!

Next Post

மீண்டும் பாடல் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்!

Related News

விழுப்புரத்தில் மிஸ் திருநங்கை அழகிப்போட்டி – விழா மேடையில் மயங்கி சரிந்த நடிகர் விஷால்!

Operation Sindoor பெயருக்கு தயாரிப்பாளர்களிடம் கடும் போட்டி!

பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் ‘டியூட்’ – வைரலாகும் பர்ஸ்ட் லுக்!

சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக நடிக்கும் மோகன்லால்?

கவர்ச்சி நடிகை பிம்பத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறேன் – கேத்ரின் தெரசா

கேரளாவில் அதிக வசூல் செய்த படம் ‘தொடரும்’!

Load More

அண்மைச் செய்திகள்

கிரிவலம் முடிந்து திரும்பிய பக்தர்கள் – திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்!

பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய ராணுவம் – நயினார் நாகேந்திரன் பாராட்டு!

சேலம் அருகே வயதான தம்பதி கொலை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

40 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் – பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ச்சி!

இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் – எல்லையில் அமைதி!

அதிமுக பொதுச்சசெயலாளர் இபிஎஸ் பிறந்த நாள் – எல்.முருகன் வாழ்த்து!

இபிஎஸ் பிறந்த நாள் – அண்ணாமலை வாழ்த்து!

சேலம் டாஸ்மாக் கடையில் கூடுதல் கட்டணம் வசூல் – மதுப்பிரியர்கள் குற்றச்சாட்டு!

சேலத்தில் வயதான தம்பதி வெட்டிக்கொலை!

காரைக்காலில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies