பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தானுக்குள் இந்தியா மீண்டும் நுழையும் : ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!
May 12, 2025, 12:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தானுக்குள் இந்தியா மீண்டும் நுழையும் : ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!

Web Desk by Web Desk
May 11, 2025, 07:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தானுக்குள் இந்தியா மீண்டும் நுழையும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மோஸ் ஏவுகணையின் உற்பத்தி அலகு அமைக்கப்பட்டது.

ஆண்டுக்கு 80 முதல் 100 பிரமோஸ் ஏவுகணைகளை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.

பின்னர் பேசிய அவர், இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவத் துறையின் பலத்தை ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுத்துக் காட்டியதாகத் தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான கோட்பாட்டை ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா உரக்கச் சொல்லியதாகத் தெரிவித்த ராஜ்நாத் சிங், இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் என்ன நடக்கும் என்பதை உலகம் பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பஹல்காம் தாக்குதலில் தங்கள் குடும்பங்களை இழந்தவர்களுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் நீதி கிடைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

Tags: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்பயங்கரவாதிகள் தாக்குதல்pakistanIndia will re-enter Pakistan if terrorists attack: Rajnath Singh's plan
ShareTweetSendShare
Previous Post

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 140 பயங்கரவாதிகள் பலி?

Next Post

உதார் விடும் பாகிஸ்தான் : திவாலாகும் பொருளாதாரம் – சாப்பாட்டுக்கே வழியில்லை!

Related News

பஹல்காம் தாக்குதல் : செயற்கைக்கோள் படங்கள் மூலம் திட்டமிட்டது அம்பலம்!

’ஆப்ரேஷன் சிந்தூர்’ : இந்தியாவை பாராட்டிய பென்டகன் முன்னாள் அதிகாரி!

இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் – எல்லையில் அமைதி!

இந்தியாவின் ராணுவ வலிமையை வெளிப்படுத்திய ஆப்ரேஷன் சிந்தூர்!

இந்திய விமானத்தை தாக்கியதாக வீடியோ கேம்ஸ் வீடியோவை வெளியிட்ட பாக். அமைச்சர் – ஆதாரத்துடன் அம்பலம்!

சுமார் 100 தீவிரவாதிகள், 35 பாக்.ராணுவத்தினர் பலி – இந்திய ராணும் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

‘எதற்காக மறுபடி’ வீடியோ பாடலை வெளியிட்ட ரெட்ரோ  படக்குழு!

பெப்சி வேலை நிறுத்தம் – பதிலளிக்க மறுத்த நடிகை தேவயானி!

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா – வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்!

கிஸ் திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்டை பகிர்ந்த படக்குழு!

விழுப்புரத்தில் மிஸ் திருநங்கை அழகிப்போட்டி – விழா மேடையில் மயங்கி சரிந்த நடிகர் விஷால்!

கிரிவலம் முடிந்து திரும்பிய பக்தர்கள் – திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்!

பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய ராணுவம் – நயினார் நாகேந்திரன் பாராட்டு!

சேலம் அருகே வயதான தம்பதி கொலை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

40 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் – பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ச்சி!

அதிமுக பொதுச்சசெயலாளர் இபிஎஸ் பிறந்த நாள் – எல்.முருகன் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies