ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற எதற்காக மறுபடி வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்பாடலை விவேக் வரிகளில் அனந்து பாடியுள்ளார். இந்நிலையில் பாடலின் காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
சூர்யா நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த திரைப்படமாக ரெட்ரோ உருமாறியுள்ளது. இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் 46 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது.