காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவத்தின்போது தங்க அனுமன் வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் 2 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3வது நாள் நிகழ்ச்சியில் தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இரவு தங்க அனுமன் வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்தார்.