உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிபி.ஆர்.கவாய் கடந்து வந்த பாதை!
Jul 29, 2026, 06:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிபி.ஆர்.கவாய் கடந்து வந்த பாதை!

Ramamoorthy S by Ramamoorthy S
May 14, 2025, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள பி.ஆர்.கவாய் கடந்து வந்த பாதையை தற்போது காணலாம்.

நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் என்று அழைக்கப்படும் பி.ஆர்.கவாய், 1960ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் பிறந்தார்.

1985ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியை தொடங்கிய இவர்,
2003ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

2005ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட பி.ஆர்.கவாய், 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட பி.ஆர்.கவாய், தற்போது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று கொண்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் தற்போது பதவி வகிக்கும் நீதிபதிகளில் புத்த மதத்தை பின்பற்றும் இரு நீதிபதிகளில் ஒருவர் பி.ஆர்.கவாய் ஆவார். உச்சநீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளில் பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை பி.ஆர்.கவாய் எழுதியுள்ளார்.

குறிப்பாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வந்த நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். பணமதிப்பிழப்பு, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக வழக்குகளில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீதித்துறை குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசனுக்கு எதிரான வழக்கில் 1 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கிய அமர்வில் இடம் பெற்றிருந்தார்.

எஸ்சி, எஸ்டி பிரிவில் உள் வகைப்படுத்தல் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய பி.ஆர்.கவாய்,  தமிழகத்தில் வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை ரத்து செய்த அமர்விலும் இடம்பெற்றிருந்தார். இந்தாண்டு நவம்பர் 23ஆம் தேதி ஓய்வுபெறும் பி.ஆர்.கவாய், 6 மாத காலம் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகிக்க உள்ளார்.

Tags: MAHARASHTRAChief Justice of the Supreme CourtP.R. KawaiAmravatiJustice Bhushan Ramakrishna Kawai
ShareTweetSendShare
Previous Post

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம்!

Next Post

பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் – உறுதிப்படுத்திய தனியார் நிறுவன செயற்கைக்கோள் புகைப்படங்கள்!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies