இத்தாலியில் பனிச்சறுக்கு வீரர்கள் பனியில் சறுக்கி விளையாடினர்.
செர்வினியா, லோம்பார்டி, வால்டெல்லினா, லிவிக்னோ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் பனி படர்ந்துள்ளது.
இந்த நிலையில், பிரேசேனாவின் பகுதியில் உள்ள மலையில் பனிச்சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து பனிப்பொழிவு அதிகரிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.