ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வீராங்கனை படைத்த சாதனை வைரலாகியுள்ளது.
உலகில் தோன்றிய பழமையான விளையாட்டுகளில் ஒன்று என ஜிம்னாஸ்டிக்ஸைச் சொல்லலாம். உடலையும், மனதையும் ஒருங்கிணைப்பதற்காகக் கிரேக்க நாட்டினர் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டைக் கண்டுபிடித்து விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வீராங்கனை ஒருவர் இப்போட்டியில் பங்கேற்று விளையாடினார். அவரின் கடின முயற்சிக்கு இணையத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.