DD NEXT LEVEL படத்தில் இடம்பெற்ற சர்ச்சை பாடல் : விஹெச்பி குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 05:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

DD NEXT LEVEL படத்தில் இடம்பெற்ற சர்ச்சை பாடல் : விஹெச்பி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
May 16, 2025, 02:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி ஏழுமலையானை இழிவுபடுத்தும் வகையில் வெளியான DD NEXT LEVEL திரைப்படத்தின் சர்ச்சை பாடலை, யூ-டியூபில் யாரும் பதிவிறக்கம் செய்ய முடியாதபடி முற்றிலுமாக நீக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சந்தானம் நடிப்பில் உருவான DD NEXT LEVEL திரைப்படத்தில் வரும் ‘கிஸ்ஸா 47’ என்ற பாடல், திருப்பதி ஏழுமலையானை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் படியாக உள்ள அந்த பாடலை திரைப்படத்திலிருந்து நீக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

அதன்படி சர்ச்சை பாடலை படத்திலிருந்து நீக்குவதாகப் படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சர்ச்சை பாடல் யூ-டியூபில் டிரெண்டாகி வருவதாகவும், அந்த பாடலை யூ-டியூபில் யாரும் பதிவிறக்கம் செய்ய முடியாதபடி முற்றிலுமாக நீக்க வேண்டும் என்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: VHPதிருப்பதிDD Next LevelControversial song featured in the movie DD NEXT LEVEL: VHP alleges
ShareTweetSendShare
Previous Post

திருமணம் தாண்டிய உறவில் இருந்த பெண் மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு!

Next Post

பாஜக சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மீது ஏர்கன் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரம் : போலீசார் விசாரணை!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies