திருமணம் தாண்டிய உறவில் இருந்த பெண் மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு!
Sep 13, 2026, 02:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருமணம் தாண்டிய உறவில் இருந்த பெண் மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு!

Murugesan M by Murugesan M
May 16, 2025, 02:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருவண்ணாமலையில் திருமணம் தாண்டிய உறவிலிருந்த பெண் மீது அவரது ஆண் நண்பர் வீசிய பெட்ரோல் குண்டு, தவறுதலாக அருகில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை மீது விழுந்ததில் குழந்தைக்குத் தீக்காயம் ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த விளாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான ராஜா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சின்ன பாப்பா என்ற பெண்ணுக்கும் திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

நாளடைவில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராஜாவைப் பிரிந்த சின்ன பாப்பா, தனது மகள் வீட்டிற்குச் சென்று வாழ்ந்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜா வீட்டின் முன் அமர்ந்திருந்த சின்ன பாப்பா மீது பெட்ரோல் குண்டை எறிந்துள்ளார்.

ஆனால் அந்த குண்டு தவறுதலாக அங்கே விளையாடிக்கொண்டிருந்த சின்ன பாப்பாவின் 3 வயது பேத்தி மீது விழுந்து வெடித்தது.

இதில் குழந்தைக்குப் பலத்த தீக்காயம் ஏற்பட்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய ராஜாவை தேடி வருகின்றனர்.

Tags: A petrol bomb was thrown at a woman who was in an extramarital affairபெட்ரோல் குண்டு
Share
Tweet
SendShare
Previous Post

சேலத்தில் 3.5 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய அரசு ஊழியர் – லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்கி பிடி பிடி விசாரணை!

Next Post

DD NEXT LEVEL படத்தில் இடம்பெற்ற சர்ச்சை பாடல் : விஹெச்பி குற்றச்சாட்டு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies