கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதுவரையிலும், இஸ்ரேலிய தாக்குதலால் காசாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சூழலில் இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. காசாவை முழுமையாகக் கைப்பற்றச் சமீபத்தில் இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.