காசா - Tamil Janam TV

Tag: காசா

காசாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஹமாஸ் பயன்படுத்திய சுரங்கப்பாதை!

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில், காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பால் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய சுரங்கப்பாதையை இஸ்ரேல் தற்காப்பு படைகள் கண்டுபிடித்துள்ளன. 25 மீட்டர் ஆழத்தில், சுமார் 7 கிலோமீட்டர் ...

காசா : இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 33 பேர் உயிரிழப்பு

இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் காசாவில் நடத்திய வான்வழி தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர். டிரம்ப்பின் 20 அம்ச திட்டத்தை ஏற்று காசாவில் போர் நிறுத்தம் அமலில் உள்ளது. ...

காசாவில் இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகள் ஆகும் – ஐக்கிய நாடுகள் சபை

காசாவில் இடிபாடுகளை அகற்றவே 10 ஆண்டுகள் ஆகும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ...

காசாவில் அமைதியை கொண்டு வரும் முயற்சி – அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி பாராட்டு!

காசாவில் அமைதியை கொண்டு வரும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான பணிகளை மேற்கொண்ட அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு எதிராக ...

காசா : கட்டடத்தை குண்டு வீசி தகர்த்த இஸ்ரேல் ராணுவம் – சிதறி ஓடிய மக்கள்!

காசாவின் தெற்கே உள்ள அல்-ரிமல் பகுதியில் இருந்த கட்டடமொன்றை இஸ்ரேல் குண்டு வீசி தகர்த்த காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதல் சம்பவத்தால் கட்டடத்துக்குச் சற்று தொலைவில் இருந்த மக்கள் அங்கும் இங்கும் ...

காசாவை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்!

காசாவை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் ஒப்புதல் அளித்துள்ளார். 2023-ம் ஆண்டு ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலிய நகரங்களை தாக்கி சுமார் 1,200 பேரை கொன்று ...

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் உலக நாடுகள்!

காசாவை இஸ்ரேல் முழுமையாக ஆக்கிரமிக்க முயல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்க பல்வேறு நாடுகள் ஆலோசித்து வருகின்றன. இது ...

காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!

காசாவில் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடுவதால், உணவு, குடிநீருக்காக ஒவ்வொரு நொடியும் மக்கள் திண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஐ.நா. விடுத்த எச்சரிக்கை, பிறநாடுகளின் வலியுறுத்தல் காரணமாக, தினமும் 10 ...

காசாவில் தினமும் 10 மணி நேரம் தாக்குதல் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு!

காசாவில் தினமும் 10 மணி நேரம் தாக்குதல் நிறுத்தப்படும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. 2 ஆண்டுகளைக் கடந்து இஸ்ரேல் - காசா போர் நீடித்து வரும் நிலையில், போதிய ...

காசா : ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் உயிரிழப்பு!

காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் உயிரிழப்பது மட்டுமின்றி, உயிர் பிழைத்தவர்களுக்கும் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட காசாவில் 2023 அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கிய போர் இன்றுவரை ...

காசாவில் உணவின்றி மூன்று நாட்களில் 21 சிறுவர்கள் உயிரிழப்பு!

காசாவில் மூன்று நாட்களில் 21 சிறுவர்கள் உணவின்றி உயிரிழந்ததாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வேதனை தெரிவித்துள்ளார். காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை காரணமாக, 50 ஆயிரத்திற்கும் ...

காசாவில் உணவு விநியோக முகாமில் ஏற்பட்ட பயங்கர நெரிசல் : 20 போ் உயிரிழப்பு!

காசாவில் உணவு விநியோக முகாமில் ஏற்பட்ட பயங்கர நெரிசலில் 20 போ் உயிரிழந்தனர். இஸ்ரேலின் குண்டுவீச்சு மற்றும் தொடர் முற்றுகை காரணமாகப் பஞ்சத்தில் வாடும் பாலஸ்தீனா்களுக்கு குறைந்தபட்ச நிவாரணப் ...

காசா : குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

காசாவின் ஜைடூன் பகுதியில் குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் - ஹமாஸ் படையினர் இடையே 2023 முதல் மோதல் நீடித்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய ...

காசா : குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

காசாவின் ஜைடூன் பகுதியில் குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் - ஹமாஸ் படையினர் இடையே 2023 முதல் மோதல் நீடித்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் ...

காசா : ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கடுமையாக பாதிக்கப்படும் குழந்தைகள்!

காசாவில் மே மாதத்தில் மட்டும் ஊட்டச்சத்துக் குறைபாட்டின் காரணமாகச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆபத்தான முறையில் அதிகரித்து உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பிறந்து 6 ...

காசா : மருத்துவமனையின் கீழே சுரங்கம் – வீடியோ வெளியிட்ட இஸ்ரேல்!

காசாவில் உள்ள மருத்துவனையின் கீழே ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்க பயன்படுத்திய சுரங்கம் தொடர்பான வீடியோவை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் மருத்துவமனைகளைத் தாக்கி அப்பாவி மக்களை கொல்வதாக உலக நாடுகள் குற்றம் சாட்டிவருகின்றன. ஆனால், மருத்துவமனைகளின் கீழே சுரங்கம் அமைத்து ஹமாஸ் இயங்கி வருவதால் மட்டுமே தாக்குதல் நடத்துவதாக ...

உதவி மையங்களில் இஸ்ரேல் தாக்குதல் – 51 பேர் பலி!

காசாவில் செயல்பட்டு வரும் உதவி மையங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 51 பேர் பலியாகினர். காசாவில் உணவு விநியோகம் என்ற பெயரில் இஸ்ரேலால் தொடங்கப்பட்ட காசா மனிதாபிமான அறக்கட்டளை ...

காசா : ரொட்டியை வாங்க முண்டியடித்த மக்கள்!

காசாவில் பல வாரங்களுக்குப் பின் வழங்கப்பட்ட ரொட்டியை வாங்கப் பாலஸ்தீன மக்கள் முண்டியடித்துக் கொண்டு அலைமோதிய காட்சி, காண்போரைக் கலங்க வைத்துள்ளது. காசா நகரை முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல் ...

இஸ்ரேலுக்கு 3 நட்பு நாடுகள் திடீர் எதிர்ப்பு!

காசா போரைத் தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேலுக்கு அதன் நட்பு நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா ஆகியவை திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் ...

காசா : 53,000- ஐ கடந்த மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை!

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதுவரையிலும், இஸ்ரேலிய தாக்குதலால் காசாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ...

காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் ராணுவம் முடிவு!

காசாவை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்திற்கு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. காசாவின் 50 சதவீத பகுதிகளை இஸ்ரேல் ஏற்கனவே தன் கட்டுப்பாட்டின் கீழ் ...

காசா : வீடுகளை இழந்து தவிக்கும் பாலஸ்தீனியர்கள்!

இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் உள்ள கட்டடங்கள் நிலைகுலைந்து காணப்படுகின்றன. இஸ்ரேல்-காசா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ...

காசா : வீடுகளை இழந்து தவிக்கும் பாலஸ்தீனியர்கள்!

இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் உள்ள கட்டிடங்கள் நிலைகுலைந்து காணப்படுகிறது. இஸ்ரேல்-காசா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் ...

பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்கத் தயார் – ஹமாஸ்

காசா போரை முடிவுக்குக் கொண்டு வர மீதமுள்ள பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்கத் தயார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசியுள்ள ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் ...

Page 1 of 2 1 2