காசா : ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் உயிரிழப்பு!
Nov 22, 2026, 07:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

காசா : ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
Jul 26, 2025, 01:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் உயிரிழப்பது மட்டுமின்றி, உயிர் பிழைத்தவர்களுக்கும் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட காசாவில் 2023 அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கிய போர் இன்றுவரை முடிவை எட்டவில்லை.

இதனால், அங்கு உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. மனிதாபிமான அமைப்புகளின் உதவியின் மூலம் உணவுகளைப் பெற முயற்சித்தாலும், இஸ்ரேல் நடத்தும் கண்மூடித்தனமாகத் தாக்குதலில், உணவு வாங்கச் செல்லும் வழியிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள காசா குழந்தைகள், தங்களுடைய வாழ்நாள் முழுவதும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: காசாGaza: Children die from malnutritionகுழந்தைகள் உயிரிழப்பு
Share
Tweet
SendShare
Previous Post

கார்கில் வெற்றி தினம் – நினைவிடத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மலர்தூவி மரியாதை!

Next Post

செயற்கைக்கோள்கள் எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்த திட்டம் :  இஸ்ரோ தலைவர் நாராயணன்

Related News

பஞ்சாப் தேர்தலை சீர்குலைக்க ISI-யின் புதிய வியூகம் : சீக்கிய புனித தலங்களை புதுப்பிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

வர்த்தக தடைகளை மீறி இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் பிரதமராகும் முன்னாள் ராணுவ தளபதி : காத்திருக்கும் சவால்கள் – சிறப்பு தொகுப்பு!

சர்வரில் கோளாறு – உலகின் பல்வேறு பகுதிகளில் மைக்ரோசாப்ட் சேவை முடக்கம்!

முடிவுக்கு வரும் உக்ரைன்-ரஷ்ய போர் : பிரதமர் மோடி தீவிர முயற்சி – சிறப்பு தொகுப்பு!

பிரிட்டன் நாடாளுமன்ற மேலவையில் முதன் முறையாக அனுமன் சாலிசா பாராயணம்!

Load More

அண்மைச் செய்திகள்

2070-க்குள் உலகின் 2-வது மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாற வாய்ப்பு : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

தங்கம் இறக்குமதி தொடர்பான பிரதமரின் வேண்டுகோளை தீவிரமாக மக்கள் எடுத்துக்கொண்டனர் – பியூஷ் கோயல்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற சொன்னால், தவெக அரசுக்கு ஏன் எரிகிறது? – நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

கடந்த 12 ஆண்டுகளில் அபார வளர்ச்சி பெற்ற வடகிழக்கு மாநிலங்கள் – அமித் ஷா பெருமிதம்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – இந்துக்கள் போராட வருமாறு இந்து முன்னணி அழைப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் – தமிழக அரசு சீராய்வு மனுதாக்கல்!

தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில்  இளையராஜாவுக்கு விருது – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

சபரிமலை ஆன்லைன் முன்பதிவு புதிய கட்டுப்பாடுகள் – திருவிதாங்கூர் தேவசம் போர்டு நடவடிக்கை!

காசிமேடு மீனவர் சங்கத்தினர் 4-வது நாளாக போராட்டம் – வெறிச்சோடிய மீன் கடைகள்!

கோவை, காஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிமூட்டம் – முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்ற வாகனங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies