ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தொடர்ந்து வருவதாக ராணுவ மற்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களில், பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் நடத்திய இருn முக்கிய nநடவடிக்கைகளில், 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பல்வேறு பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய ஷாஹீத் குட்டே இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும், உயரமான மலைப்பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணி தொடர்ந்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.