சூர்யா நடிப்பில் உருவாகும் வாடிவாசல் மீது அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், அதற்கெல்லாம் தான் பொறுப்பேற்க முடியாது என அதன் இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், தன்னுடைய படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தால் மகிழ்ச்சியடைவேன் எனத் தெரிவித்தார். அதேநேரம் அதற்குப் பொறுப்பேற்க முடியாது எனக் கூறிய வெற்றிமாறன், படங்களுக்கு 100 சதவீதம் உழைப்பை மட்டுமே தன்னால் கொடுக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.