சாம்பியன் பட்டத்தை வென்ற இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி!
May 19, 2025, 06:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

சாம்பியன் பட்டத்தை வென்ற இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி!

Web Desk by Web Desk
May 19, 2025, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இத்தாலி ஓபன் டென்னிஸில் அந்நாட்டின் வீராங்கனை ஜாஸ்மின் பாவ்லினி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளார்.

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் கோகோ காப், 5-ம் நிலை வீராங்கனையான ஜாஸ்மின் பாவ்லினியை எதிர்கொண்டார்.

1 மணி 29 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பாவ்லினி 6-4, 6-2 என்ற நேர் செட்டில் கோகோ காப்பை தோற்கடித்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலி வீராங்கனை ஒருவர் இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Italy's Jasmine Paolini wins the championship titleஜாஸ்மின் பாவ்லினிtennis
ShareTweetSendShare
Previous Post

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி : சேலம் மாவட்டம் நரசிங்கபுரத்தில் பாஜக மூவர்ண கொடி பேரணி!

Next Post

யோகா உலகம் முழுவதும் செல்வதற்கு காரணமாக பிரதமருக்கு நன்றி தெரிவித்த யூடியூபர்!

Related News

விராட்டை கௌரவப்படுத்த 18-ம் நம்பர் டெஸ்ட் ஜெர்ஸி அணிந்த ரசிகர்கள்!

விராட் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – ரெய்னா

ஐபிஎல் சிறந்த அணியை தேர்வு செய்த ஆடம் கில்கிறிஸ்ட்!

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரோவ்மன் பவல் விலகல்!

ஏழுமலையான் கோயிலில் கௌதம் கம்பீர் குடும்பத்துடன் சாமி தரிசனம்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி : குஜராத் டைட்டன்ஸ் வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

ஜம்மு-காஷ்மீர் : 2 பயங்கரவாதிகள் கைது – ஆயுதங்கள் பறிமுதல்!

புதுச்சேரி : அமெரிக்க பெண் மருத்துவரிடம் சிக்கிய சேட்டிலைட் போன் – விசாரணை

நாடாளுமன்ற குழுவுக்கு விளக்கமளித்த விக்ரம் மிஸ்ரி!

உயர்நீதிமன்றங்களிலிருந்து ஓய்வுபெறும் கூடுதல் நீதிபதிகளுக்கு முழு  ஓய்வூதியம் வழங்க வேண்டும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies