திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின.
கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் முத்தனூர், கோலாந்தாங்கல், ரெட்டாலை உள்ளிட்ட 5 ஏரிகள் நிரம்பி வழிந்தன.
ஏரிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து வெளியேறுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.