நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘தாராள பிரபு’ படத்தில் இடம்பெற்ற ‘பாக்கு வெத்தலை மாத்தி முடிச்சு’ பாடல் யூடியூபில் 20 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
தாராள பிரபு படத்துக்கு அனிருத், ஷான் ரோல்டன், விவேக்-மெர்வின், இந்நோ கெங்கா, மேட்லி ப்ளூஸ், கேபர் வாசுகி, தி பேன்ட் ஊர்க்கா, பரத் சங்கர் என மொத்தம் 8 பேர் இசையமைத்திருந்தனர்.
விந்தணு தான விழிப்புணர்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட தாராள பிரபு படம் ரசிகர்களிடையேயும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.