இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் 26 ஆவது படத்திற்கு LAWYER எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்த படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து வருகிறார். தற்போது இந்த படத்திற்கு LAWYER எனப் பெயரிடப்பட்டதாக விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.