மணிரத்னத்தின் அடுத்த படத்தில் நவீன் பொலிஷெட்டி?
May 20, 2025, 07:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

மணிரத்னத்தின் அடுத்த படத்தில் நவீன் பொலிஷெட்டி?

Web Desk by Web Desk
May 20, 2025, 12:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இயக்குநர் மணிரத்னம் அடுத்ததாக எடுக்கவுள்ள திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘தக் லைஃப்’ திரைப்படம் வரும் ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், அவர் எடுக்கவுள்ள அடுத்த படத்தில் நவீன் பொலிஷெட்டி நடிக்கவுள்ளதாகவும், அந்த படம் ரொமேண்டிக் திரைப்படமாக உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Naveen Polishetty in Mani Ratnam's next film?நவீன் பொலிஷெட்டிஇயக்குநர் மணிரத்னம்
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச சிலம்பம் போட்டி – இந்தியா 57 பதக்கம் வென்று அசத்தல்!

Next Post

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 9,683 கன அடியாக உயர்வு!

Related News

திருமண வாழ்வின் நிலைக்கு 3-வது நபரே காரணம் : ரவி மோகனின் மனைவி ஆர்த்தி விளக்கம்!

வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வரவில்லை : நடிகர் சூரி

சிம்புவின் 51-வது படம் : படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்!

விமர்சையாக நடந்த சூர்யா 46 படத்தின் பூஜை விழா!

இலங்கையில் நடக்கும் ‘மதராஸி’ பட ஷூட்டிங்!

வடிவேலு குரலில் FIRST SINGLE ரிலீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

மின் கட்டண உயர்வு பரிசீலனை – அமைச்சர் சிவசங்கர் மறுப்பு!

காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டேன் : திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி வேதனை!

தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் ஸ்டாலின் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் : வானிலை ஆய்வு மையம்!

வியக்க வைத்த பாரா செய்லிங் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த வான் சாகசம்!

உத்தரப்பிரதேசம் : எச்சில் துப்பி மசாஜ் செய்த சலூன் கடை ஊழியர் கைது!

எம்பிக்கள் குழுவில் யூசுப் பதானுக்கு பதில் அபிஷேக் பானர்ஜி!

சிவகங்கை : கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 5 பேர் பலி!

பிரதமர் தலைமையில் சுற்றுலாத்துறை முன்னேற்ற மறு ஆய்வுக் கூட்டம்!

உப்பளங்களில் நீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies