முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பிறந்தநாளை ஒட்டு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வாழ்த்து தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் தேவ கவுடா இன்று தனது 93-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். குறிப்பாக சில நாட்களுக்கு முன் டெல்லியிலிருந்து பெங்களூருவுக்கு வந்த அவருக்கு விமானத்திலேயே கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவரை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.