கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கனமழையால் தனியார் மென்பொருள் நிறுவனத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் தூய்மை பணியாளர் உயிரிழந்தார்.
மகாதேவபுரா பகுதியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சசிகலா என்பவர் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கனமழையால் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.